இ-சேவை—தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இவ்வலைதளம் பொதுசேவை மையத்தினை இயக்குபவர்களுக்கு கீழே காணப்படும் அரசின் துறைகளில் வழங்கப்படும் இணையவழி சேவைகளை அவைகளின் குறியீடுகள் வாயிலாக அணுகிட உதவுகிறது...
கீழ்க்கண்ட இணைய வழி சேவைகள் இந்த அப்ளிகேஷனில் வழங்கப்படுகின்றன.மேலும் வரும் காலங்களில் இன்னும் சில வலைதளங்கள் இணைக்கப்பட உள்ளன.
இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அப்ளிகேஷன் ஆக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்...